பொத்துவில் சாதனையாளருக்கு அக்கரைப்பற்றில் வரவேற்பு




(தகவலும் படமும் சுல்பிகார்)

மாபெரும் வரவேற்பு / South Asian game gold and bronze medals winner Mohamed Asraf 
welcomed by Akkaraipattu people today
தெற்காசிய விளையாட்டுப்போட்டியில் தங்கம் மற்றும் வெண்கல பதக்கம் வென்ற முஹம்மத் அஸ்ரப் இன்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல் .தவம் அவர்களின் தலைமையின் கீழ் அக்கரைப்பற்று மக்களால் மலர் மாலைகளினால் அலங்கரிக்கபட்டு கோலாகரமாக வரவேற்க பட்டார்.
இந்நிகழ்வில் இலங்கை கால் பந்து அணியின் முன்னாள் வீரரும் அக்கரைப்பற்று அல் முநௌவரா வித்தியாலய அதிபர் ஏ.ஜி.அன்வர் அவர்களினால் முஹம்மத் அஸ்ரப் பொன்னாடை போற்றி கௌரவிக்க பட்டமை சிறப்பு அம்சமாகும்.
மேலும் பிரதான வீதியில் ஊர் வலமாக அழைத்து செல்லப்பட்ட அஸ்ரப் அவர்களுக்கு அக்கரைப்பற்று மக்கள் உற்சாகமாக வரவேற்றமைக்கு அஸ்ரப் மனமார்ந்த நன்றியை தெருவித்தார்
.