இந்த விபத்து இன்று (20) காலை 8.10 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொள்கலன் வாகன மற்றும் ரயில் சாரதிகளும், பாதசாரி ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இயந்திரங்களை ஏற்றிச்சென்ற கொள்கலன் வாகனம் கொழும்பிலிருந்து பயணித்த ரயிலுடன் மோதியுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

