ஆசிய கோப்பை டி20 இறுதிப்போட்டி : வங்கதேசத்தை வீழ்த்திய இந்திய அணி




பங்களாதேஷின் மீர்பூர் நகரில் நடைபெற்ற இப்போட்டி மழை காரணமாக 15 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 15 ஓவர்களில் 5  விக்கெட் இழப்புக்கு 120 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 13.5 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இந்திய அணி 6 ஆவது தடவையாக ஆசிய கிண்ணத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

டாக்கா: ஆசிய கோப்பை டி20 இறுதிப்போட்டியில் இந்திய அணி தற்போது 8 விக்கெற்றுக்களால் வங்களாதேஸத்தை வீழத்தி 06வது தடைவையாக ஆசிய கிண்ணத்தினை தனதாக்கியது.
வாழ்த்துக்கள் !