உலக வனஜீவராசிகள் தினம் இன்று



உலக வனஜீவராசிகள் தினம் இன்றாகும். “வனஜீவராசிகளின் எதிர்காலம் எமது கையில்” எனும் கருப்பொருளில் இவ்வருட வனஜீவராசிகள் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
இத்தினத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் தேசிய நிகழ்வுகள் இன்று காலை 10.00 மணிக்கு உடவலவ தேசிய பூங்கா தலைமையகத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.