கல்விச் சேவைக்கு VAT வரி இல்லை – நிதி அமைச்சர்



நாளை முதல் அமுல்ப்படுத்தப்படவுள்ள பெறுமதி சேர் வரி (வெட்வரி) கல்விச் சேவைக்கு அறவிடப்பட மாட்டாது என, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
பெறுமதி சேர் வரியை 11இல் இருந்து 15 வீதமாக நாளை முதல் அதிகரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.