பாதை யாத்திரை July 28, 2016 ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரின் பாத யாத்திரை கனேதென்ன - ஹிகுல பகுதியில் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இன்று காலை பேராதனை பகுதியில் வைத்து இந்த நடவடிக்கை ஆரம்பமானது. நான்கு நாட்கள் திட்டமிடப்பட்டுள்ள இந்த பாத யாத்திரை எதிர்வரும் முதலாம் திகதி கொழும்பை அடைய திட்டமிடப்பட்டுள்ளது. Slider, Sri lanka