இலவச அம்புலன்ஸ்




‪#‎Hotline‬ #1990
இலங்கையில் முதன் முதலாக 24 மணிநேர அவசர அம்பியூலன்ஸ் சேவை நாளை முதல் ஆரம்பம்.
தமிழ்நாட்டைப்போன்று இலங்கையில் இந்த சேவை முதன் முதலாக நாளை முதல் தென்மாகாணத்திலும் அதன் பின்னர் மேல்மாகாணத்திலும் துவங்கப்பட உள்ளது!
1990 எனும் இலக்கத்தை அழைத்து இந்த சேவையை பெற்றுக்கொள்ளலாம்.
அதன்பின்னர் நாடுமுழுவதும் இந்த சேவை மக்களுக்கு வழங்கப்படுமென அரசாங்கம் தெரிவிக்கிறது.
இதற்கென தற்போது சுமார் 80 அம்பியூலன்ஸ் வண்டிகளை இந்திய அரசு இலங்கைக்கு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கத