பேராதனைப் பல்கலையில் தீ July 03, 2016 பேராதனைப் பல்கலையில், பொறியியல் பீட ஆய்வு கூட முதலாம் மாடியில், தீப் பிடித்துள்ளது. தீயைக் கட்டுப்படுத்துவதில் தீயணைக்கும் படையினர் ஈடுபட்டுள்ளனர். தீப் பற்றியமைக்கான காரணம் இதுவரைக் கண்டறியப்படவில்லை. Slider, Sri lanka