சர்வதேச விருது



அஷ்ஷேக் றாஷித் அல் கன்னுாஷிக்கு இந்தியாவுக்கு வெளியே காந்திக்  கொள்கையில்  செயற்படுத்தியமைக்காக  சர்வதேச விருது.

பிரபல இஸ்லாமிய அரசியல் ஆய்வாளரும்  தூனிசியா நஹ்ழா கட்சியின் தலைவர்ருமான  அஷ்ஷேக்  றாஷித் அல் கன்னூஷிக்கு  நேற்று இந்தியாவின் தலைநகர் மும்பையில்  இந்தியாவுக்கு வெளியே காந்திய கொள்கையைக் கடைப்பிடித்தமைக்காக   சர்வதேச விருது  வழங்கப்பட்டது