பள்ளிக்குடியிருப்பு அல்-பாயிசா மாணவர்கள் சாதனை




M.A. Razeek

நேற்று நடைபெற்ற தேசியமட்ட கலாச்சார போட்டியில் அக்கரைப்பற்று  பள்ளிக்குடியிருப்பு, அல் - பாயிஷா மாணவர்கள் முதலாம் இடத்தினைப் பெற்று அக்கரைப்பற்று மண்ணுக்கு மகுடம் சூட்டியிருக்கிறார்கள்.



இதற்காய் அர்ப்பணிப்புச்செய்த அதிபர், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவச் செல்வங்கள் அத்தனை பேருக்கும் எங்கள் இணையம் சார்பாக  மண்சார்பாக மனம்திறந்த வாழ்த்துக்கள்..