KLM விமான சேவை 20 வருடங்களின் பின்னர் இலங்கையை வந்தடைந்தது



நெதர்லாந்து தேசிய விமான சேவைக்கு சொந்தமான KLM விமான சேவை 20 வருடங்களின் பின்னர் இலங்கைக்கான சேவை மீண்டும் ஆரம்பித்துள்ளது.
KLM விமான சேவைக்கு சொந்தமான கே.எல்;873 விமானம் இன்று அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்திருந்தது.
Boeing 787-9 Dreamliner என்ற அதி நவீன தொழில்நுட்ப வசதிகளை கொண்ட விமானமே இலங்கையை வந்தடைந்துள்ளது.