தெற்றா நோய் புற்று நோய்.ஆனால், கமலை நெருங்கிப் போனால் புற்றுநோயா?



திரையுலகில் ஆயிரம் ஆயிரம் கலைஞர்களுடன் இரண்டறக் கலந்தவர் கமலஹாசன். ஆனால்,உலக நாயகன் கமலுக்கும் புற்று நோய்க்கும் அப்படி என்ன ஒற்றுமை என்றே தெரியவில்லை. அவரை நெருங்கிப் பழகுபவர்களுக்குப் புற்று நோயாம்.
கமல் நெருங்கிய நண்பர் +சண்டைப் பயிற்சியாளர் விக்ரம் தர்மா புற்றுநோய் வந்து இறந்தார்..!
கமலின் இன்னொரு நண்பரும் சக நடிகருமான ஜெய்கணேஷ் புற்று நோய் வந்து இறந்தார்.
கமல், ஒரு காலத்தில் காதலித்த நடிகை ஸ்ரீ வித்யா புற்று நோய் வந்து கேரளா போய் முடங்கிவிட்டார்..! கமல் அதிர்த்து போய் ஓடினார்.
கிழிந்த நாராகக் கிடந்தார் அந்த தேவதை. முடியெல்லாம் கொட்டி எலும்பும் தோலுமாக கிடந்த ஸ்ரீ வித்யாவை கட்டி அணைத்து மணிகணக்கில் கதறினார் கமல்..!
ரயில் பயணங்கள் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான நடிகை ஜோதி..! கமலின் தூரத்து உறவாம்.. அவருக்கும் புற்று நோய்..இறந்து போனார்..!
இப்படி நீண்ட லிஸ்டில் கடைசியாய் நடிகை கௌதமிக்கும் மார்பகப் புற்று நோய். ஒரு பக்க மார்பை நீக்கினார்கள்..!! அவரையும் கமல் தான் காப்பாற்றினார்..!
இது என்ன ஒற்றுமை..?