வர்தா புயலால் விமானம் திரும்பியது December 12, 2016 கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சென்னை நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூஎல் - 121 என்ற விமானம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. Slider, Sri lanka