அக்கரைப்பற்று 02 இல் இயங்கும் அந்நுார் பாலர் பாடசாலையின் 2017 இன் ஆரம்ப தினம் இன்று இடம்பெற்றது. அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லுாரி முன்னாள் அதிபரும், பட்டினப் பள்ளிவாயல் தலைவருமான எம்.ஏ.உதுமாலெப்பை பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். இன்றைய நிகழ்வில், அந் நுார் பணிப்பாளர் அஸ் அக்ரம் நளீமி உரை நிகழ்த்தும் போது எடுக்கப்பட்ட படம்.

