குண்டு விவகாரம்: யுவதி கைது January 04, 2017 கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கு, கடந்த 27ஆம் திகதியன்று புறப்படவிருந்த இரவு தபால் ரயிலில் குண்டு இருப்பதாக, பொலிஸ் அவசர பிரிவு இலக்கமான 119க்கு அழைப்பை ஏற்படுத்தியதாக கூறப்படும் யுவதியொருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.. Slider, Sri lanka