தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவராக பி.எச்.மாணதுங்க



தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவராக பி.எச்.மாணதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இந்த நியமனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.