சட்டக் கல்லுாரி அனுமதி முடிவுகள்



இலங்கை சட்டக்கல்லுாரி அனுமதிப் பரீட்சைக்கென 2016 செப்ரம்பரில் நடத்தப்பட்ட 2017 இற்கான கற்கை நெறிக்கான முடிவுகள் வெளியாகின. 
3 மொழிகளிலும் சேர்து 239 பேர் தெரிவாகியுள்ளனர். LAW COLLEGE இணையத்தில் பெற்றுக்கொள்ளலாம்.