மோட்டார் வாகனமொன்றுக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி உயிரிழந்தார்.
சந்தேக நபர் கடந்த 8 ஆம் திகதி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சந்தேகநபர் குருணாகலையைச் சேர்ந்த 69 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது சடலம் வவுனியா மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் மரண விசாரணைகள் இன்று நடைபெறவுள்ளன.