பங்களாதேஸ் சொந்த மண்ணில் இலங்கையை மண் கவ்வச் செய்தது March 25, 2017 இலங்கை அணிக்கும் பங்களாதேஸ் அணிக்கும் இடையில், இன்று தம்புள்ளயில் இடம்பெற்ற ஒரு நாள் சர்வதேசப் போட்டியில், 90 ஓட்டஙகளால் பங்களாதேஸ் வென்று வரலாற்று சாதனையினைப் படைத்தது,சொந்த மண்ணில், இலங்கை அணியினை குழி தோண்டிப் புதைத்தது. Slider, sports