அக்கரைப்பற்று அஸ்-சிராஜ் கனிஷ்டா பாடசாலை சிறுவர் இல்ல விளையாட்டு போட்டி - Video




அக்கரைப்பற்று  வலய அஸ்-சிராஜ் கனிஷ்டா பாடசாலையில் இன்று (25) சிறுவர் இல்ல விளையாட்டுக்களும் பரிசளிப்பு நிகழ்வும் மிக சிறப்பாக நடைபெற்றது.

 மாணவர்களின் பல நிகழ்வுகள் நடைபெற்றதுடன் வெற்றி பெற்றவர்களுக்கு வெற்றிக் கிண்ணங்களும் பரிசுகளும் அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது.