மத்திய மாகாண சபையின் உறுப்பினர் பிரமித் பண்டார மாகாண சபையின் அமைச்சுப் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.
பிரமித் பண்டாரவின் தந்தையான ஜனக பண்டார தென்னகோனை ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கியதன் காரணமாக பிரமித் பண்டார மாகாண அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
Post a Comment
Post a Comment