அக்கரைப்பற்றை அகமகிழ வைத்த வைத்தியர்களை வாழ்த்துகின்றோம்!



(இஸ்மாயில் உவைசுர் ரஹ்மான்)

இன்று (25) வெளியான அகில இலங்கை ரீதியில் கொழும்புப் பல்கலையினால் நடத்தப்படும் பட்டப் பின்படிப்பு   வைத்திய நிர்வாக சேவை MSc(Medical Administration) பரீட்சையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் கடமை புரிகின்ற அக்கரைப்பற்றை சேர்ந்த Dr. Rajab (M.B.B.S) மற்றும் Dr. Mashood (M.B.BS) ஆகியோர் சித்தியடைந்து  தொழில் பயிற்சி நெறிக்குத் தேர்வாகியுள்ளனர்.


இப்பரீட்சையில் அதிக எண்ணிக்கையானாவர்கள்  கலந்து கொண்டு பரீட்சை எழுதிய போதிலும் இவர்கள் இரண்டு பேரயும் தவிர கிழக்கு மாகாணம் மற்றும் தமிழ் பேசுபவர்கள் என எவரும் சித்தியடையவில்லை என்பதும் குறிப்பித்தக்கது.

முழு தமிழ் பேசும் மக்களுக்கும் பெறுமை தேடி தந்த இவர்களுக்கு அக்கரைப்பற்று வாழ் மக்கள் மற்றும் #ceylon24 வலைத்தளம் வாழத்துகின்றது.