இறக்காம வாசிகளுக்கு முடிந்தால் உதவுங்கள்!




(SUHAIB)
அக்கரைப்பற்று, கல்முனை, அம்பாறை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்ட சுமார் 400க்கும் அதிகமான நோயாளர்களுக்கு பின்வரும் உதவிகள் உடனடியாக தேவைப்படுகின்றன.
யோகட்
குளுக்கோஸ்
ஜீவனீ பானம்
பம்பஸ்
கிரீம் கிரேக்கர் பிஸ்கட்
முடிந்தால் நீங்களும் உதவுங்கள். ரோயல் யூத்ஸ் அதற்கான முயற்சிகளை செய்துகொண்டு வருகின்றது. உங்களது உதவிகளையும் வழங்க விரும்பினால் தொடர்பு கொள்ளுங்கள்.
Ashkar (75) 823 0328
Ashraf +94 (77) 536 6393