அக்கரைப்பற்று சதொச நிலையம் திறப்பு April 09, 2017 (SUHAIB UMARULEBBE) அக்கரைப்பற்று சதொச நிலையம் வர்த்தக கைத்தொழில் அமைச்சர் றிசாத் பதியூத்தீன் அவர்களால் இன்று காலையில் திறந்து வைக்கப்பட்டது. சித்திரைக்குத் தயாராகும் மக்களுக்கும் குறைந்த விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய இது ஏதுவாக அமையும். Slider, Sri lanka