யூடியூப் சமூக வலைத்தளத்தில் உறுப்பினர்கள் ஒரு இலட்சத்தை எட்டியுள்ளமையால், டீவி தெரணவுக்கு அந்த நிறுவனத்தால் சில்வர் ப்ளே படன் (YouTube silver play button) எனும் வௌ்ளி விருது, வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
முதல்முறையாக இலங்கையிலுள்ள ஊடகங்களில் யூடியூப் சப்ஸ்கிரைப்கள் ஒரு இலட்சத்தை எட்டியுள்ளமை டீவி தெரணவுக்கு என்பது விஷேட அம்சமாகும்.
முதல்முறையாக இலங்கையிலுள்ள ஊடகங்களில் யூடியூப் சப்ஸ்கிரைப்கள் ஒரு இலட்சத்தை எட்டியுள்ளமை டீவி தெரணவுக்கு என்பது விஷேட அம்சமாகும்.