நாரஹேன்பிடவில் தீ



நாரஹேன்பிட பொருளாதார மத்திய நிலையத்திலுள்ள கடையொன்றில் தீ விபத்து,இன்று ஏற்பட்டது.

தீணை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு கட்டுப்படுத்தப்பட்டது.