திருகோணமலை - கந்தளாய் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட சூரியபுர பிரதேசத்தில் நேற்று மாலை 6 மணியளவில் காத்தான்குடியில் இருந்து மூதூர் நோக்கி பயணித்த மரப்பலகைகளை கொண்ட பாரவூர்தி ஒன்று விபத்துக்குள்ளானது.
அதில் பயணித்த ஓட்டுனரும் உதவியாளரும் மரணித்த நிலையில் அவர்களது உடல்கள் கந்தளாய் தள வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் அதில் பயணித்த மற்றொரு உதவியாளர் காயம் காரணமாக கந்தளாய் தள வைத்தயசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Post a Comment
Post a Comment