நேற்றைய காற்று கவிழ்த்தது காரை



(றிஸ்வி)
நேற்றைய மாலை காலநிலை மHற்றத்தால் வீசிய காற்றில் அம்பாரை வைத்தியசாலையில் ICU  வாட் அருகில் நின்ற மரம் ஒன்று அருகில் நின்ற காரின் மேல் விழுந்தது இதில் யாருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை.