(Hafeezul Haq)
உலகில் பிரசித்தி பெற்ற Barcelona உதைப் பந்தாட்ட கழகத்தின் ஆடையில் எழுதப்பட்டிருக்கும் Qatar Airways என்ற ஆடை அணிவதற்கு சவூதி அரசு தடை விதித்துள்ளது.
இந்த ஆடை அணிவோருக்கு 14 வருட சிறை தண்டனை அல்லது 50 ஆயிரம் றிலால் அபராதம் விதிப்பதாக சவூதி அரசு அறிவித்துள்ளது .
2022 இல் உலகக் கிண்ண கால் பந்தாட்டப் போட்டி கட்டாரில் இடம்பெற இருப்பது குறிப்பிடத்தக்கது


Post a Comment
Post a Comment