சட்டமாணி அனுமதிப் பரீட்சையில் சித்தியுற்றோருக்கு வாழ்த்துக்கள்!




#Ismail Uvaizur Rahman(AA.L)

இலங்கைத் திறந்த பல்கலைக் கழக சட்டமாணி அனுமதிப் பரீட்சை 2016/17 முடிவுகள் நேற்றிரவு வெளியாகியது. ou.ac.lk என்ற இணையத்தின் மூலம், இதனைப் பார்வையிடலாம்.

இதேவேளை, எம்மிடம் பயின்ற கணிசமானோர், சித்தியெய்தியுள்ளனர். பலா்வெளியிடங்களிலிருந்து எமது கை நுால்களை கொள்வனவு செய்தும், நிறைந்த பயன் பெற்று,சித்தியுற்றுள்ளதாக தொலைபேசி மூலம், அறியத் தந்தார்கள்.

அனைவருக்கும் சட்டம் பற்றி அறிதல் வேண்டும் என்ற எனது எண்ணம் கடந்த 11 ஆண்டுகளாக வெற்றி கரமாகப் பயணிக்கின்றது. தொடர்ந்தும் என் பணி தொடரும்.