மூதூரிலிருந்து மக்கா சென்ற முதியவர் மினாவில் காணாமல்போயுள்ளார்: தகவல் தெரிந்தால் அறிவிக்குமாறு அவசர வேண்டுகோள்
மூதூர்:
புனித மக்கா நகருக்குச் சென்ற, மூதூரைச் சேர்ந்த முதியவர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அவரது குடும்பத்தினர் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
A.R. முஹம்மது பாகிர் (A.R. Mohamed Bahir) என்ற மூதூரைச் சேர்ந்த முதியவரே இவ்வாறு புனித மக்கா நகரில் வைத்து காணாமல் போயுள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்தவர்கள் அல்லது இவரைப் பற்றி ஏதேனும் விபரங்கள் தெரிந்தவர்கள் உடனடியாகக் கீழ்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறியத்தருமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்:
சவூதி அரேபியா (KSA): +966 54 941 9385
வாட்ஸ்அப் (WhatsApp): +94 77 222 1690
#soudiarabia #search #Lankatoday1st #follower #help #please
#followerseveryone #fypシ゚காணாமல்போயுள்ளார்: தகவல் தெரிந்தால் அறிவிக்குமாறு அவசர வேண்டுகோள்
மூதூர்:
புனித மக்கா நகருக்குச் சென்ற, மூதூரைச் சேர்ந்த முதியவர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக அவரது குடும்பத்தினர் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
A.R. முஹம்மது பாகிர் (A.R. Mohamed Bahir) என்ற மூதூரைச் சேர்ந்த முதியவரே இவ்வாறு புனித மக்கா நகரில் வைத்து காணாமல் போயுள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்தவர்கள் அல்லது இவரைப் பற்றி ஏதேனும் விபரங்கள் தெரிந்தவர்கள் உடனடியாகக் கீழ்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறியத்தருமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்:
சவூதி அரேபியா (KSA): +966 54 941 9385
வாட்ஸ்அப் (WhatsApp): +94 77 222 1690
#soudiarabia #search #Lankatoday1st #follower #help #please
#followerseveryone #fypシ゚

Post a Comment
Post a Comment