(பர்ஹான் நிசாம்டின்)
பேருவளை, தர்கா நகர் பகுதியில் பாரிய மழை வீழ்ச்சி காணப்பட்டுள்ளது.
கடைகள் மற்றும் வீடுகள் சில வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.காலியில் பெய்து வரும் அடை மழையினால், சில வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. ஊடகவியலாளர் பர்ஹான் நிசாம்டினின் வீடும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.அதனை இப் புகைப்படம் காட்டுகின்றது.


Post a Comment
Post a Comment