சாய்ந்தமருதில் ஹக்கீம், றிசாத், ஹரீஸ் உருவப் பொம்மைகள் எரிப்பு



சாய்ந்தமருதில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம்,ரிசாட் மற்றும் பிரதி அமைச்சர் ஹரிஸ் ஆகியோருக்கு கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன. மேலும், ஹரிசின் வீட்டைத் தாக்க முற்பட்டோர், அங்கு பாதுகாப்புக் கடைமையில் இருந்த பொலி்ஸ் உத்தியோகத்தர்கள் மீது, கற்களால் எறிந்ததுடன், பாதரட்சைகளையும் வீசியதாக அங்குள்ள எமது செய்தியாளர் அறிவி்க்கின்றார்