பதவி: முகாமையாளர் (ஆளணி, நிர்வாகம், சொத்துக்கள் மற்றும் சேவைகள், பாதுகாப்பு)
நிறுவனம்: கூட்டுறவு மொத்த விற்பனை நிறுவனம்
விண்ணப்ப இறுதிநாள்: 12.04.2018
_ பதவி: உள்ளகக் கணக்காய்வாளர் நிறுவனம்: உயர்கல்வி மற்றும் விரைவுப்பாதை அமைச்சு விண்ணப்ப இறுதிநாள்: 06.04.2018
_ பதவிகள்: பங்களா கீப்பர், உதவி பங்களா கீப்பர், படகோட்டி, இயந்திர இயக்குநர், கள உதவியாளர்
நிறுவனம்: வனஜீவிகள் பாதுகாப்பு அமைச்சு விண்ணப்ப இறுதிநாள்: 10.04.2018
_ பதவிகள்: சிரேஷ்ட ஆய்வு அலுவலர், சிரேஷ்ட புள்ளிவிவரவியல் அலுவலர், தரவு ஆய்வாளர், நூலக உதவியாளர்
நிறுவனம்: ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய மற்றும் பயிற்சி நிறுவனம்
விண்ணப்ப இறுதிநாள்: 16.04.2018
_ பதவி: சிரேஷ்ட தொழிலாளர்
நிறுவனம்: இலங்கை வான்படை
விண்ணப்ப இறுதிநாள்: 16.04.2018
_ பதவி: முகாமைத்துவ உதவியாளர்
நிறுவனம்: இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனம் (SLIDA)
விண்ணப்ப இறுதிநாள்: 02.04.2018
மேலதிக விவரங்கள்: www.slida.lk
_ பதவி: அலுவலக உதவியாளர்
நிறுவனம்: இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனம் (SLIDA)
விண்ணப்ப இறுதிநாள்: 02.04.2018
மேலதிக விவரங்கள்: www.slida.lk
_ பதவி: சாரதி
நிறுவனம்: இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனம் (SLIDA)
விண்ணப்ப இறுதிநாள்: 02.04.2018
மேலதிக விவரங்கள்: www.slida.lk
_ பதவி: லொஜிஸ்டிக்ஸ் ஒருங்கிணைப்பாளர்
நிறுவனம்: இலங்கை துறைமுக அதிகார சபை
விண்ணப்ப இறுதிநாள்: 29.03.2018
_ பதவிகள்: பணிப்பாளர், உதவிப் பணிப்பாளர், சிஸ்டம் எனலைஸ்ட்/புரோகிரேமர், நீரியல் அளவையாளர், கப்பல் தலைவர், நிர்வாக அலுவலர், வரைபட வல்லுனர்/தரவு ஆய்வாளர், நில அளவையாளர், முகாமைத்துவ உதவியாளர், நீர்மூழ்கி, உதவி நீர்மூழ்கி, ஆய்வு உதவியாளர், சாரதி, தச்சர், மேசன், ஆய்வுகூட உதவியாளர், அளவை உதவியாளர், உதவியாளர்
நிறுவனம்: தேசிய நீர்வளங்கள் ஆய்வு மற்றும் அபிவிருத்தி முகவரமைப்பு
விண்ணப்ப இறுதிநாள்: 05.04.2018


Post a Comment
Post a Comment