புவி மணி நேரம் #EarthHour

#IsmailUvaizurRahman #EarthHour
புவி மணி (Earth Hour) என்பது, வீடுகளிலும், வணிக நிறுவனங்களிலும் உள்ள மின் விளக்குகளையும், 
அவசியம் இல்லாத மின் கருவிகளையும் ஒரு மணி நேரம் நிறுத்தி விடுமாறு கோரும் ஒரு அனைத்துலக நிகழ்வாகும்.
வரலாறு
இந்நிகழ்வு ஆஸ்திரேலியாவின் உலகளாவிய இயற்கைக்கான நிதியத்தினால் தொடங்கப்பட்டது. 
முதலாவது புவி மணி நிகழ்வு 2007 மார்ச் 31 ஆம் தேதி 7:30 க்கும், 8:30 க்கும் இடையில், சிட்னியில் இடம்பெற்றது. 
2.2 மில்லியன் மக்கள் பங்குபற்றிய இந்த முதல் நிகழ்வின்போது ஆஸ்திரேலியாவின் மின் நுகர்வு 2.1% - 10.2% அளவினால் குறைந்திருக்கும் எனக் கருதப்படுகிறது.
2008ஆம் ஆண்டு
உலக இயற்கை நிதியத்தின் சார்பில் ஆண்டுதோறும் மார்ச் மாதம் கடைசி சனிக்கிழமையன்று 
அனுசரிக்கப்படும் பூமி நேரம் என்ற நிகழ்ச்சி மார்ச்சு 29ஆம் நாள் சனிக்கிழமை நடைபெற்றது. 
அன்றைய தினம் ஒரு மணி நேரத்திற்கு (பிற்பகல் 8 மணிக்கும் 9 மணிக்கும் இடையிலான காலப்பகுதி)
 விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டன. இது மின் ஆற்றல் சேமிப்பை ஊக்குவிப்பதையும்,
 கரிம வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டது. ஒளிசார் 
மாசடைதலைக் குறைப்பதற்கும் இது உதவக்கூடும். 2008 ஆம் ஆண்டின் புவி மணி, 
ஐக்கிய அமெரிக்காவில் தேசிய இருள் வான் வாரத்தின் தொடக்கத்துடன் பொருந்தி வந்தது. 
புவி தட்பவெப்ப மாற்றத்தின் விளைவை மக்களுக்கு உணர்த்தும் வகையில் விழிப்புணர்வுக்காக 
இந்த நிகழ்ச்சியை உலக இயற்கை நிதியம் நடத்தி வருகிறது. 2008ம் ஆண்டு உலகம் முழுவதும் 
400 நகரங்களில் இந்த பூமி நேரம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் 5 கோடி பேர் கலந்து கொண்டனர். 
உலகப் புகழ் பெற்ற சிட்னி ஓப்பரா மாளிகை, உரோமை நகரின் கொலீசியம், அன்டார்டிகாவின் ஸ்காட் நிலையம் 
ஆகியவற்றில் விளக்குகள் முழுமையாக அணைக்கப்பட்டன.
பருவநிலை மாற்றம் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இப்புவியின் முக்கியமான தலங்கள் அனைத்தும் ஆண்டுக்கு ஒரு முறை இருளில் மூழ்கும்.
இப்படியாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரசார முறை 2007 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் தொடங்கப்பட்டது. இப்போது இதனை 187 நாடுகள் கடைப்பிடிக்கின்றன. சனிக்கிழமை (மார்ச் 24) இரவு உலகெங்கும் முக்கிய தலங்கள் அனைத்திலும் விளக்குகள் அணைக்கப்பட்டது. இந்தியாவில் இந்தியா கேட் பகுதியில் விளக்குகள் அணைக்கப்பட்டன.
இந்தியா கேட், புது தில்லி
விளக்குகள் அணைக்கப்படும் முன்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image captionவிளக்குகள் அணைக்கப்படும் முன்
விளக்குகள் அணைக்கப்பட்ட போதுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image captionவிளக்குகள் அணைக்கப்பட்ட போது
ஒபேரா ஹவுஸ் - சிட்னி, ஆஸ்திரேலியா
படத்தின் காப்புரிமைAFP
Image captionவிளக்குகள் அணைக்கப்படும் முன்
விளக்குகள் அணைக்கப்பட்ட போதுபடத்தின் காப்புரிமைAFP
Image captionவிளக்குகள் அணைக்கப்பட்ட போது
தேசிய அரங்கம் - பீஜிங், சீனா
விளக்குகள் அணைக்கப்படும் முன்படத்தின் காப்புரிமைEPA
Image captionவிளக்குகள் அணைக்கப்படும் முன்
விளக்குகள் அணைக்கப்பட்ட போதுபடத்தின் காப்புரிமைEPA
Image captionவிளக்குகள் அணைக்கப்பட்ட போது
பெட்ரொனஸ் டவர்ஸ் - கோலா லம்பூர், மலேசியா
விளக்குகள் அணைக்கப்படும் முன்படத்தின் காப்புரிமைEPA
Image captionவிளக்குகள் அணைக்கப்படும் முன்
விளக்குகள் அணைக்கப்பட்ட போதுபடத்தின் காப்புரிமைEPA
Image captionவிளக்குகள் அணைக்கப்பட்ட போது
தாய்பெய் 101 - தாய்பெய், தாய்வான்
விளக்குகள் அணைக்கப்படும் முன்படத்தின் காப்புரிமைEPA
Image captionவிளக்குகள் அணைக்கப்படும் முன்
விளக்குகள் அணைக்கப்பட்ட போதுபடத்தின் காப்புரிமைEPA
Image captionவிளக்குகள் அணைக்கப்பட்ட போது
சூப்பர் ட்ரீஸ் (SuperTrees) - சிங்கப்பூர்
விளக்குகள் அணைக்கப்படும் முன்படத்தின் காப்புரிமைREUTERS
Image captionவிளக்குகள் அணைக்கப்படும் முன்
விளக்குகள் அணைக்கப்பட்ட போதுபடத்தின் காப்புரிமைREUTERS
Image captionவிளக்குகள் அணைக்கப்பட்ட போது
கதீட்ரல் - மாஸ்கோ, ரஷ்யா
விளக்குகள் அணைக்கப்படும் முன்படத்தின் காப்புரிமைEPA
Image captionவிளக்குகள் அணைக்கப்படும் முன்
விளக்குகள் அணைக்கப்பட்ட போதுபடத்தின் காப்புரிமைEPA
Image captionவிளக்குகள் அணைக்கப்பட்ட போது
கொலோசியம் -ரோம், இத்தாலி
விளக்குகள் அணைக்கப்படும் முன்படத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image captionவிளக்குகள் அணைக்கப்படும் முன்
விளக்குகள் அணைக்கப்பட்ட போதுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image captionவிளக்குகள் அணைக்கப்பட்ட போது
பர்தீனன் ஆலயம் - ஏதென்ஸ், கிரேக்கம்
விளக்குகள் அணைக்கப்படும் முன்படத்தின் காப்புரிமைREUTERS
Image captionவிளக்குகள் அணைக்கப்படும் முன்
விளக்குகள் அணைக்கப்பட்ட போதுபடத்தின் காப்புரிமைREUTERS
Image captionவிளக்குகள் அணைக்கப்பட்ட போது