சர்வதேச புகழ்பெற்ற திரைப்பட இயக்குநரான லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின், 99 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, இன்று (05) திம்பிரிகஸ்யாயவிலுள்ள அவரது வீட்டுக்கு நேரில் சென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
ஜேம்ஸ் பீரிஸ் மற்றும் சுமித்ரா பீரிஸ் ஆகியோருடன் கலந்துரையாடிய பின்னர் கேக் வெட்டி பிறந்தநாள் விழாவை கொண்டாடியதோடு, லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் அளப்பரியப் பணிகளைப் பாராட்டி, அவரது மருத்துவ மற்றும் சிகிச்சைகளுக்கான மாதாந்த கொடுப்பனவு ஒன்றையும் வழங்குவதற்கான முதலாவது காசோலையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கினார்.

Post a Comment
Post a Comment