அம்பாரை மேல்நீதிமன்ற,குடியியல் மேன்முறையீட்டு நீதிபதியாக பெருமாள் சிவக்குமார் அவர்கள் நியமனம்
மேல் நீதிமன்றின் புதிய நீதிபதியாக,அண்மையில் பதவி உயர்வு வழங்கப்பட்ட கௌரவ நீதிபதி சிவக்குமார் அவர்கன் அம்பாரை மேல் நீதிமன்ற,குடியியல் மேன்முறையீட்டு நீதிபதியாக இன்று முதல் நீதிச் சேவை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ளார் என்பதாகத் தெரிய வருகின்றது.


Post a Comment
Post a Comment