கின் கங்கையின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் பின்வரும் பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட தாழ்நிலப் பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான அபாயம் நிலவுகிறது. அந்த பிரிவுகள் பின்வருமாறு,
தவளம ,நாகொட, பத்தேகம ,வெலிவிட்டிய-திவிதுர.
எனவே, குறித்த பகுதிகளில் ஆற்றின் இருமருங்கிலும் மற்றும் தாழ்நிலப்பகுதிகளிலும் வாழும் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
.webp)

Post a Comment
Post a Comment