பிட்ச்சை மாற்றிய சம்பவம் தொடர்பில்



பணத்திற்காக பிட்ச்சை மாற்றிய சம்பவம் தொடர்பில் வெளியிட்ட அல் ஜசீரா தொலைக்காட்சியின் நிகழ்ச்சி உறுப்பினர்களுடன் இணைந்து விசாரணைகளில் ஈடுபட உள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஊழல் எதிர்ப்பு பிரிவு தெரிவித்துள்ளது.