#RedMoon, #LunarEclipse
100 ஆண்டுகளில் நிகழும் மிக நீண்ட சந்திர கிரகணம் 27 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக, கொழும்பு பல்கலைகழகத்தின் பேராசிரியர் சந்தன ஜயரட்ன தெரிவித்துள்ளார்.
இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் 21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய கிரகணமாக இது அமையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, இந்த முழுமையான சந்திர கிரகணம் 27 ஆம் திகதி இரவு முதல் 28 ஆம் திகதி அதிகாலை வரை சுமார் 06 மணி நேரங்களும் 14 நிமிடங்களும் நிகழும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை நேரப்படி இரவு 10.45 மணியளவில் இருந்து, மறுநாள் அதிகாலை வரை சந்திர கிரகணம் இடம்பெறும்.
அன்றைய தினம் நிலவை சுற்றி சிகப்பு நிற வளையம் தோன்றும் என்பதால் ´ரெட் மூன்´ என அழைக்கப்படுகிறது.

Post a Comment
Post a Comment