அக்கரைப்பற்றில்"வடபுல முஸ்லீம்களின் மீள்குடியேற்ற சவால்கள்" நூல் அறிமுகம்



சிரேஸ்ட ஊடகவியலாளர் Suhaib.M.Cassim எழுதிய "வடபுல முஸ்லீம்களின் மீள்குடியேற்ற சவால்கள்"  நூல் அறிமுக விழா திங்கட்கிழமை(23-07-2018) அக்கரைப்பற்று TFC மண்டபத்தில் அஷ்ஷேஹ் ஹனீபா (மதனி) தலைமையில் இடம்பெற்றது.

பிரதி அமைச்சர் M.S.S.Ameerali பாராளுமன்ற உறுப்பினர்கள் Abdullah Mahroof , S.S.M.Ismail  உட்படமற்றும் பல அரசியல்வாதிகள், கல்விமான்கள் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.