தனுஷ்க குணதிலகவுக்குத், தடை




தனுஷ்க குணதிலகவை அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தடை செய்ய தீர்மானித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

போட்டி விதிமுறைகளை மீறிய குற்றம் தொடர்பில் அவர் மீது விசாரணை நடத்தப்பட உள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.