திறப்பு விழா



இலங்கை ஆயுர்வேத ஔடதக் கூட்டுத்தாபனத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நான்கு மாடிக் களஞ்சியத் தொகுதியை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (06), முற்பகல் திறந்து வைத்தார்.