அக்கரைப்பற்று-02 உடையார் வீதி சகோதரர். தெளபீக்(வட்டானை) இன்று காலமானார். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி றாஜிஊன்.
Riyard Mohideen சேர் அவர்களின் சகோதரியின் கணவரான இவர் பாறூக் வட்டானையின் சகோதரரும், Dr.தையுபா மற்றும் ஷாபி AI ஆகியோரின் ஒன்றுவிட்ட சகோதரரும் ஆவார்.
அல்லாஹுதஆலா அன்னாரை பொருந்திக்கொள்வானாக!


Post a Comment
Post a Comment