கடவத்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் காயமடைந்த பெண் பலி



கடவத்த, கோனஹேன பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் காயமடைந்த பெண் உயிரிழந்துள்ளார். 

குறித்த துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த பெண் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

இன்று (07) பிற்பகல் 1 மணி அளவில் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.