அலரிமாளிகையில் அமைச்சரின் மகனின் திருமணம் August 30, 2018 அமைச்சர் ராஜித சேனாரத்னவின் புதல்வரான, நாடாளுமன்ற உறுப்பினர் சத்துர சேனாநாயக்கவின் திருமண வைபவம் இன்று (30), அலரிமாளிகையில் இடம்பெற்றுள்ளது. பலர் இதற்கு விமர்சனங்களை முன்வைத்திருந்தபோதிலும், திருமணம் சிறப்பாக நிறைவுப்பெற்றுள்ளது. Slider, Sri lanka
Post a Comment
Post a Comment