ரமணா வீட்டில் ராஜபக்ச



#இஸ்மாயில்உவைசுர்ரஹ்மான்
களுவாஞ்சிக்குடியிலுள்ள சட்டத்தரணியும், சட்டத்தரணிகள்  சங்க  உதைபந்தாட்ட குழு உதைபந்தாட்ட வீரருமான, சட்டத்தரணி ரமணா ரவிராஜின் இல்லத்தினை நேற்றைய தினம் தரிசித்தார், பாராளுமன்ற அங்கத்தவர் நாமல் ராஜபக்ச.


இவர்கள் இருவரும் இலங்கை சட்டத்தரணிகள் உதைபந்தாட்டக் குழுவிற்காக விளையாடுகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது. நேற்றயை சந்திப்பில் அருண் தம்பிமுத்துவும் கலந்து கொண்டார்.