இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் பந்துவீச்சு பயிற்சியாளருமான நுவன் சொய்சாவிற்கு தற்காலிக தடை விதிக்க சர்வதேச கிரிக்கட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
சர்வதேச கிரிக்கட் சபையின் மூன்று ஊழல் தடுப்புச் சட்டத்தை மீறியதற்காகவே இவர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது.
Post a Comment
Post a Comment