அக்கரைப்பற்று சாலீம் (BA) மனைவி காலமானார்





#IsmailUvaizurRahman.
அக்கரைப்பற்று-04ஆம் குறிச்சி, அல்- முனவ்வறா பாடசாலை வீதியைச் சேர்ந்த ஹாஜியானி றகீபா காலமானார்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி றாஜிஊன்.

இவர் மர்ஹூம் முஹம்மது இப்றாலெவ்வை ஹாஜி அவர்களின் மகளும் சாலீம் BA அவர்களின் அன்பு மனைவியும், றீனாஸ், றினோஸா, றியானா ஆகியோர்களின் அன்பு தாயாரும், ஹாசீம் மாஸ்டர்,கபூர், அன்சார்- கணக்காளர், சரீனா ஆகியோரின் சகோதரியும் உனைஸ், உவைஸ் ஆகியோர்களின் மாமியாவும்  ஆவார்.

நல்லடக்கம் சனிக்கிழமை காலை 7 மணிக்கு பத்ர் மையவாடியில் இடம் பெறும்.

யாஅல்லாஹ் அவரது பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கிவிடுவாயாக ஆமீன்.