தெய்வாதீனமாக உயிர் தப்பிய Dr.சுகுமார்



#Asmy-EVR.
விபத்தில் சிக்கியது Dr. சுகுமாரின் வாகனம்.
தனது அன்பான அனுகுமுறை காரணமாக மட்டக்களப்பு மக்களின் மனங்களை - அதிலும் குறிப்பாக ஏறாவூர் மற்றும் அதனை அண்டிய பிரதேச மக்களின் மனங்களை வென்ற வைத்தியராக காணப்படும் வைத்தியர் சுகுமார் அவர்கள் பயணித்த வாகனம் சற்றுமுன் மட்டக்களப்பு நோக்கி பயணித்த வேளை கட்டுப்பாட்டை இழந்து மரம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது,

சீரற்ற மழையுடன் கூடியதான காலநிலை நிலவுவதன் காரணமாக மட்டக்களப்பு மைலம்பாவளி பிரதான வீதியிலேயே குறித்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன் மூலமாக எவ்வித உயிர் சேதங்களோ - பாரிய காயங்களோ இல்லாத நிலையில் தெய்வாதீனமாக காப்பாற்றப்பட்டுள்ளார்...

நீண்ட ஆயுளோடு உங்கள் அர்ப்பணிப்பு மிக்க வைத்தியப்பணி தொடரட்டும் ஐயா...